தஞ்சாவூர் அருகே சிறுவன் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அருகே, அடையாளம் தெரியாத சிறுவனின் உடல் மண்ணிற்குள் புதைந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் புதைக்கப்பட்ட சிறுவன் தஞ்சாவூர் பாப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவன் என்பது கண்டறியப்பட்டது.மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சிறுவன் […]
