பண்டா மாவட்டத்தில் காதல் ஜோடியை குடிசைக்குள் பூட்டி, பெண்ணின் பெற்றோர் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப காலத்திலும் கூட இந்தியாவில் காதலிப்பதற்கு சாதி என்ற வெற்று பிம்பம் பெரும் தடையாகத்தான் இருக்கிறது. சாதி கடந்து காதலர்கள் காதல் செய்தாலும், அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இந்த சமூகம் அவ்வளவு எளிதாக விட்டுவிடாது. பல போராட்டங்களைச் சந்தித்து காதலர்கள் ஓன்று சேர்ந்தாலும், அவர்களின் பெற்றோர்கள் சாதி மாறி திருமணம் செய்து கொண்டால் அவர்களைக் கொல்லக்கூட தயங்குவது […]
