சேலம் மாவட்டத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை அடுத்த நெத்திமேடு காலனியில் நெருக்கமான குடியிருப்பு பகுதிகளுக்கு இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் சைக்கிள் வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீயை பற்ற வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். சத்தம் கேட்டவுடன் வெளியே வந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் வாகனத்தில் பெட்ரோல் இருந்ததன் காரணமாக […]
