காயமடைந்துள்ள பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.. இந்திய அணியின் முதுகெலும்பு பந்துவீச்சாளராக திகழ்பவர் தான் ஜஸ்பிரிட் பும்ரா.. இவர் நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் இந்திய அணி ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது.. அதேபோல நடந்து முடிந்த டி20 உலக கோப்பையிலும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஆடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா தற்போது பெங்களூரில் […]
