Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மிகவும் ஆபத்தான நிலை” பலத்த போலீஸ் பாதுகாப்பு…. கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரம்…!!

ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் அரிவாகுளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பின் டி பிளாக்கில் உள்ள 28 வீடுகள் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக வல்லுனர் குழுவினர் கட்டிடத்தின் தரம் மற்றும் மண் வளம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து இடிந்து விழுந்த கட்டிடத்தின் கழிவுகள் அனைத்தும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

27 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் – அமைச்சர் பாஸ்கரன்..!!

கிராம தொழில் வாரிய தலைவர்அமைச்சர் பாஸ்கரன் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் சிவகங்கை மாவட்டம், இலுப்பக்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மற்றும் அதன்  திட்ட பணிகளை துவங்கி வைத்துள்ளார்.  இலுப்பக்குடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா, புதிய திட்டப்பணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அமைச்சர் […]

Categories

Tech |