மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் பல்லாவரத்தில் வசிக்கும் பாஸ்கர் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, கடந்த சில நாட்களுக்கு முன் பாஸ்கர் திடீரென மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கரை மீட்டு,உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
