இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஏற்றம் தரும் பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய பட்ஜெட் மிகவும் சிறப்பான பட்ஜெட் என்றும், பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து கொரோணா பாதிப்பில் இருந்து இந்தியாவை மீட்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கி சிறு குறு தொழில்களுக்கு உதவும், விவசாயிகளுக்கும் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே […]
