நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல்செய்தார். இது குறித்து தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் : பட்ஜெட் குறித்து டெல்லி மக்கள் அதீத எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் மத்திய அரசு மீண்டும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டுள்ளது. பாஜக முன்னுரிமை அளிக்கும் இடத்தில் டெல்லி இல்லை. டெல்லி மக்கள் ஏன் பாரதிய ஜனதாவினருக்கு வாக்களிக்க வேண்டும்? ராஜ்நாத் சிங் : நாட்டின் பொருளாதாரத்தை தட்டியெழுப்பும் பட்ஜெட். புதிய மற்றும் உறுதியான இந்தியாவை இது […]
