குகைக்குள் மாட்டிக்கொண்ட புத்தத் துறவி நேற்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் இருக்கும் குகைகளில் சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயத்திற்கு புத்த துறவிகள் தியானம் செய்வதற்காக வருவது வழக்கமான ஒன்றாகும். அவ்வாறு 46 வயதான துறவி ஒருவர் கடந்த சனிக்கிழமை தியானம் செய்வதற்காக phitsanulok கிராமத்திலுள்ள குகைக்குள் நுழைந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. அதன்பின் சில நிமிடங்களில் குகையின் […]
