இன்று ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மட்டும் 78,569 பேர் ஓய்வு பெறவுள்ளனர். 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் , 2010 முதல் தொடர்ந்து நஷ்டத்தைசயே சந்தித்து வருகிறது. இதைதொடர்ந்து எம்டிஎன்எல் நிறுவனமும் கடந்த 9 ஆண்டுகளாக நஷ்டத்தில்தான் இயங்கிவந்ததுள்ளது. நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,786. இதில் சுமார் 51 […]
