Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை – போலீஸ் விசாரணை

ஏரி அருகே இளைஞரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அல்லேரிமுனியப்பன் கோயில் அருகே உள்ள ஏரியில், இளைஞர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ராசிபுரம் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் விஜயராகவன், காவல் ஆய்வாளர் பாரதிமோகன் ஆகியோர் உடலை ஆய்வு செய்ததில், தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது […]

Categories

Tech |