அண்ணன் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் குப்பம் கைகாட்டி என்ற பகுதியில் திருவேங்கடம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பாலமுருகன், சுந்தரமூர்த்தி என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். இதில் சுந்தர மூர்த்திக்கு மீனா என்ற மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். அதோடு பாலமுருகனுக்கு சத்யா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு […]
