அவரைக்காய் சாம்பார் தேவையான பொருட்கள் : அவரைக்காய் கால் கிலோ துவரம் பருப்பு 1 கப் வெங்காயம் 2 தக்காளி 2 மஞ்சள் தூள்1 டீஸ்பூன் சாம்பார் தூள் 1 டேபிள் ஸ்பூன் புளிச்சாறு 1 டம்ளர் கொத்தமல்லி 1 கைப்பிடி உப்பு தேவைக்கேற்ப தண்ணீர் தேவைக்கேற்ப தாளிக்க: எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – அரை டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை வரமிளகாய் – 2 கறிவேப்பிலை […]
