தரமற்ற முறையில் சிக்கன் பிரியாணியை தயாரித்து விற்பனை செய்த குற்றத்திற்காக ஹோட்டல் உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பனுக்கு ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள சில ஹோட்டல்களில் சிக்கன் பிரியாணி மற்றும் பிற உணவு வகைகள் தரமற்றதாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரின் பேரில் அவர் சம்மந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு சென்று நேரில் திடீரென சோதனை செய்துள்ளார். இதனை அடுத்து ஒரு […]
