கொரோனா தொற்றினால் இந்த வருடமும் இரண்டாவது முறையாக பிரிட்டன் மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் மகாராணி எலிசபெத் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் மகாராணியின் பிறந்தநாள் இந்த ஆண்டும் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. மகாராணியின் 69 ஆண்டு கால பதவி காலத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறந்த நாள் கொண்டாட்டம் தடை செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் […]
