கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி துபாயில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் போதைப்பொருள் கடத்தல் பிரிவில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மைக்கேல் மூகன் என்பவரை காவல்துறையினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் மாகாணத்தில் வைத்து ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் மைக்கேல் மூகன் பல சர்வதேச அமைப்புகளின் கீழ் தொடர்புடைய 86 ஆவது நபர் ஆவார். இதனையடுத்து மைக்கேல் மூகன் பிரித்தானியாவுக்கு மிக விரைவில் […]
