பிரிட்டன் இளவரசர் ஹரி மேகனின் அதிகாரப்பூர்வ திருமணச் சான்றிதழ் வெளியாகி பேட்டியில் அவர்கள் கூறியது பொய் என நிரூபித்துள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரிக்கும், மேகனுக்கும் கடந்த 2018 மே 19 ஆம் தேதி தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் ஹரியும் மேகனும் ஓபரா தொலைக்காட்சி பேட்டியொன்றில் தங்களின் திருமணம் தேதிக்கு மூன்று நாள் முன்பே தங்கள் வீட்டிற்கு பின்னால் இருந்த தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டதாக கூறினர். இந்த பேட்டி மக்களிடையே பெரும் கோபத்தை உள்ளாக்கியது. திருமணம் நடந்து […]
