மணப்பெண் தேடி வெளியிடப்பட்ட வித்தியாசமான விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமணம் என்பது முந்தைய காலம் போல் தற்போது இல்லை. முன்பெல்லாம் 20 வயதுக்கு முன்பாகவே, ஆண்கள் திருமணம் செய்து கொள்வார்கள். அதே போல் பெண்களும், 18 வயது நிரம்பிய உடனே திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், தற்போதெல்லாம் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நீண்ட வருடங்கள் திருமணத்தை தள்ளிப் […]
