பீதர் அருகே மணமகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கல்யாணம் நடந்த சில மணிநேரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவகல்யாண் அருகே இருக்கும் போலூர் கிராமத்தில் வசித்து வரும் 25 வயது இளைஞர் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வேலை செய்து வருகிறார். கொரோனா அச்சம் காரணமாக புனேவிலிருந்து கடந்த மாதம் மே 19ஆம் தேதி பசவகல்யாணுக்கு அந்த இளைஞர் வந்தார். மகாராஷ்டிராவிலிருந்து வந்ததால், அவர் அரசு பள்ளியில் தனிமை […]
