Categories
மாநில செய்திகள்

காவல்துறை அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

தமிழக காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் பெயரில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டாயிரத்து பதினேழு பதினெட்டாம் ஆண்டில் காவல்துறைக்கு 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாக்கிடாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. iந்நிலையில் வாக்கிடாக்கி வாங்கிய முறைகேடு புகார் தொடர்பாக தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது பொறுப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில்…. “ரூ.350 கோடி ஊழல்”…. பெருச்சாளிகளை அடையாளம் காட்டுங்கள்… ஸ்டாலின் குற்றச்சாட்டு.!!

காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்ததாக  முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.  திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் வெளியிட அறிக்கையில், தமிழகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவல்துறைக்கு, தகவல் தொடர்புச் சாதனங்கள் வாங்குவதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது. ஏற்கனவே 88 கோடி ரூபாய் வாக்கி டாக்கி ஊழல் குறித்து உள்துறை செயலாளரே  11 விதிமுறைகளை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், “உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் வாக்கி டாக்கி ஊழலை […]

Categories

Tech |