மின்வாரிய இன்ஜினியர் உள்பட 2 பேர் விவசாய மோட்டார் வைத்து மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூரில் கனகராஜ் என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு உள்ள மின் மோட்டாருக்கு தட்கல் ஒதுக்கீடு முறையில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து அரசுக்கு செலுத்த வேண்டிய 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திய பிறகும் இவர்களுடைய மின் மோட்டாருக்கு மின் […]
