Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவங்கள பாத்துட்டேன்…. “ஆனா இந்த இளம்வீரருக்கு பந்து வீசனும்”…. ஆசைப்படும் முன்னாள் ஆஸி. வீரர்..!!

இவருக்கு எதிராக பந்து வீச ஆசைப்படுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரெட் லீ கூறியுள்ளார்.. ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பிரட்லீ 1999 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் தன்னுடைய அசுரவேக பந்து வீச்சினால் எதிரணிகளை திணறடிப்பார். 3 வகையான கிரிக்கெட்டிலும் இதுவரை அவர் 718 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக நிறைய  வெற்றிகளை அவர் பெற்றுக் கொடுத்துள்ளார். உதாரணமாக 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர். இவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஸ்டெம்புக்கு பதில் பிளாஸ்டிக் நாற்காலி…. நடு ரோட்டில் பேட்டிங் செய்த பிரட் லீ..!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ ஜெய்ப்பூரில் சாலையில் சிறுவர்களுடன்  சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய  புகைப்படம்   இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஐ.பி.எல் சீசன் ஆரம்பித்து விட்டாலே  கிரிக்கெட் ரசிகர்கள்  மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரே குஷி தான். போட்டியில் விளையாடும் இந்திய  கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும், அணியின் பயிற்சியாளர்களும் தங்களது குடும்பத்தினருடன்  இந்தியாவுக்கு  வந்து ஒரு ஜாலியான டூர் அடித்துவிடுகிறார்கள். இந்த ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹைடன் சமீபத்தில் மாறுவேடத்தில் சென்னையில்  […]

Categories

Tech |