ஓட்ஸ் தோசை தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 2 கப் உப்பு – தேவையான அளவு தயிர் – 4 ஸ்பூன் செய்முறை : முதலில் ஓட்சை ஊற வைக்க வேண்டும் . பின்னர் ஊற வைத்த ஓட்சை சிறிது தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் புளித்த தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணிநேரம் கழித்து தோசைகளாக சுட்டு எடுத்தால் ஓட்ஸ் தோசை தயார் !!!
