குடிசை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து மேள கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் சண்முகம் என்ற மேள கலைஞர் வசித்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம்முடிந்தது. இவரது மனைவி தற் போது கர்ப்பிணியாக உள்ளார். மேலும் சண்முகராஜனின் தந்தை கோவிலுக்கு யாத்திரை சென்று விட்டார். இந்நிலையில் சண்முகராஜ் அவரது மனைவி மற்றும் மைத்துனர் மூர்த்தி ஆகிய மூவரும் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது […]
