பிரேசிலில் அதிபரின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று சமையல் பாத்திரங்களை வைத்து ஓசை எழுப்பி மக்கள் போராட்டம் நடத்தினர். கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் 154 நாடுகளில் வேகமாக பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளது. மேலும், 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2,800க்கு மேற்பட்டோரும், ஈரானில் ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பலியாகியுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் இந்த கொடிய கொரோனாவை […]
