மீனம் ராசி அன்பர்களே, இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். இல்லம் தேடி முக்கிய புள்ளிகள் வரக்கூடும். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். இன்று மற்றவர் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும். அவர்களுடன் பகை கொஞ்சம் ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சலும் உங்களுக்கு வரும். பணவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. திருப்திகரமான சூழல்தான் இருக்கிறது. எதிர்ப்புகள் […]
