கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் கிழக்குப் பகுதியில் செர்கிபே மாநிலத்தில் அரகாஜு நகரில் கொரோனா நோயாளிகளுக்கு என்று சிகிச்சை அளிப்பதற்காக நெஸ்டர் பைவா என்ற மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் 60 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அந்நாட்டு தீயணைப்பு படை குழுவினர் சம்பவ இடத்திற்கு […]
