சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி தமிழக முதல்வர் மக்களிடையே முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தமிழக முதல்வர் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து உத்தரவிட்டார். இந்நிலையில் அவ்வப்போது செய்தியாளர்களிடையே சந்திப்பை ஏற்படுத்தி கொரோனா நிலவரம் குறித்தும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் எடுத்து கூறுவார். அந்த வகையில், இன்று சந்தித்த […]
