அதிகாலை எழுவதால் ஏற்படும் புத்துணர்ச்சி பயன்கள்: இறைவன் நமக்கு கொடுத்த பரிசு அதிகாலை, அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. நம் முன்னோர்கள் விடியற்காலை எழுந்து பல வேலைகளை சலிப்பு இல்லாமல் செய்வார்கள். அனால் இன்று நாம் இப்பொது இருக்கும் காலகட்டத்தில் எப்பொழுது தூங்குவது எப்போது, எழுந்திருப்பது எப்போது என்று கூட, வரைமுறை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுது நாம் அனைவரும் நம் உடல்நிலையை இயற்கைக்கு மாறாக மாற்றி வருகிறோம். அதனாலோ […]
