4 ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரது மகள் மணிமேகலை.. இவர் திருத்தணியிலுள்ள மருந்து கடையில் பணிபுரிந்து வந்தார். மணி மேகலையை திருத்தணியை அடுத்துள்ள வேறு பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மகன் பாலிடெக்னிக் பேராசிரியரான ராஜ்குமார் என்பவர் கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தது மட்டுமில்லாமல், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை […]
