தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் செபஸ்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கற்பகம் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஆரோன்தாஸ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் வேலைக்கு செல்லும் […]
