ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரம் மட்டுமே சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதாவது 50 சதவீத சுற்றுலா பயணிகள் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து அனுமதிக்கப்படுவர். இதனை அடுத்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படும் போது வெப்பநிலை அதிகமாக […]
