Categories
உலக செய்திகள்

கொரோனாவை வென்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா  பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  தீவிர […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்!

கொரானா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா  பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர்  என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு  வீடியோ வெளியிட்டார். அதில், தமக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரதமரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கொரோனா – அதிர்ந்து போன பிரிட்டன்

பிரிட்டன் பிரதமரை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்ஹாக்கிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் 190க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இதற்கான மருத்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயன்று வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. பிரிட்டன் நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா அந்த நாட்டின் பட்டத்து இளவரசரையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டின் பட்டத்து இளவரசர் சார்லஸ்க்கும் கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

உலக தலைவர்கள் பலருக்கும் கொரோனா… அதிர்ச்சியில் உலக நாடுகள் …!!

உலக நாடுகளின் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பல்வேறு நாட்டு தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரிட்டனை பொருத்தவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வரக்கூடிய நிலையில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதித்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தியாக பார்க்கப்படுகின்றது. சாதாரண நபர்களுக்கு கொரோனா வருவதைப் போலவே தலைவர்களுக்கும் கொரோனா வருவது இயல்பானது தான் என்றாலும் கூட மிகவும் பாதுகாப்பான இடத்தில் , சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய அரண்மனையில் , […]

Categories
உலக செய்திகள்

வீடியோவில் அரசை நடத்துவேன்…. கொரோனவை எதிர்த்து போராடுவேன் …. பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா சோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டன் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறியிருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இவர், கடந்த 24 மணி நேரத்தில் எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது அதன்பிறகு நடந்த சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அனைவரும் தனித்திருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ள இவர் தற்போது நான் தனித்து இருப்பதாகவும், மற்றவருடன் கலந்து பேசவில்லை என்றும், வீடியோ […]

Categories
உலக செய்திகள்

BIG BREAKING : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று உறுதி!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், கடந்த 24 மணி நேரமாக தனக்கு மிக மெல்லிய அளவில் கொரோனா அறிகுறிகள்  தென்பட்டதாகவும் , சோதனை செய்ததில் கொரோனா உறுதியானதால் அமைச்சர்களுடன் தொடர்பு இல்லாமல் தனித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வீடியோ காணொளி மூலம் அரசை தொடர்ந்து நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 55 வயதான போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை போல செயல்பட்ட இங்கிலாந்து… கைதட்டி கரவொலி எழுப்பிய மக்கள்!

கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாகப் பணியாற்றிவரும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்தியாவைப் போலவே இங்கிலாந்திலும் கைத்தட்டி ஊக்கப்படுத்தும் விதமாக நன்றி தெரிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இங்கிலாந்து நாட்டில் இதுவரை 11,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 578 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவரும் அயராது தங்கள் வேலையே செய்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைக்காக இரவு பகலாக பணி செய்துவரும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராகும் நாராயண மூர்த்தியின் மருமகன்!

தொழிலதிபரும் இன்போசிஸின் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்கை பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்துள்ளார். நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இன்போசிஸும் ஒன்று. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஆவார். இவரின் மகளான அக்சதாவுக்கும் பிரிட்டன் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்குக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ள ரிஷி சுனக் முதலீட்டு வங்கி ஆலோசகராக பணியாற்றிவந்துள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் தேர்தலில் அபார வெற்றி… பிரதமராகும் போரிஸ் ஜான்சன்..!!

பிரிட்டன் பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 362 இடங்களில் வென்றதால், பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் தக்கவைத்துள்ளார். பிரெக்ஸிட் விவகாரத்தால் துவண்டுகிடந்த பிரிட்டனில் டிசம்பர் 12ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. முன்னதாக, கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர்கள் கட்சி, லிபரல் டெமாக்ரேட்ஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டன. தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதிலிருந்தே, வலதுசாரி கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வந்தன. 650 இடங்களில் 362 இடங்களை கன்சர்வேட்டிவ் […]

Categories
உலக செய்திகள்

”பிரெக்ஸிட் உடன்பாடு எட்டப்பட்டது” பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் …!!

ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடித்து இருக்க வேண்டுமா , நீடித்து இருக்க கூடாதா , தனித்து விளங்க வேண்டுமா என்ற அடிப்படையில் நடத்தப்பட்ட அந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் விலகுவது என தீர்ப்பளித்தார்கள். பின்னர் அதிலிருந்து எப்போது , எப்படி , எந்த உடன்பாட்டின் அடிப்படையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமரானார் போரிஸ் ஜான்சன்..!!

பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்தார். இதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெரமிஹண்ட்  ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டி போட்டனர். இந்நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்று புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். அவர்  92,153 வாக்குகள் பெற்று பிரிட்டன் […]

Categories

Tech |