இ-பாஸ் கிடைக்காத காரணத்தால் தமிழக – கேரள எல்லையில் மணமக்களுக்கு கல்யாணம் நடந்தது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத் மற்றும் சுலேகா தம்பதியரின் மகன் நிகில் (27) என்பவருக்கும், நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியன் மற்றும் ராதிகா ஆகியோரின் மகள் ஜோதிகா (20) என்பவருக்கும் பெற்றோர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தேதி பாளையங்கோட்டையிலுள்ள ஒரு மண்டபத்தில் கல்யாணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.. அப்போது, கொரோனா […]
