Categories
இந்திய சினிமா சினிமா

அமிதாப் பச்சன் சொத்து இவ்வளவு கோடியா ???

பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அமிதாப் பச்சன் தன் சொத்துக்கள் முழுவதையும் தன் மகன் மகளுக்கு பிரித்து கொடுப்பதாக அறிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் நடித்து பல கோடிகள் சம்பளமாக பெற்றுவருகிறார். அவருக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா பச்சன் என்ற மகளும் உள்ளனர். சமீபத்தில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் அமிதாப் பச்சன் கலந்துகொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய மகன் மற்றும் மகள் இருவருக்கும் சரி சமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியுள்ளார். அதன்படி […]

Categories
இந்திய சினிமா சினிமா

தன்னைவிட 14 வயது இளையவரை மணக்கும் பிரபல நடிகை..!!!

பிரபல பாலுவுட் நடிகை சுஷ்மிதா சென் தன்னைவிட 14 வயது இளையவரை மணக்க இருக்கிறார். அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற சுஷ்மிதா சென் தமிழ் இந்தி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரட்சகன் படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாகவும் முதல்வன் படத்தில் ஷகலக பேபி பாடலுக்கு நடனம் ஆடியும் பிரபலமடைந்தார். நடிப்பைத் தவிர பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது 42 வயது ஆகும் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இரு பெண் குழந்தைகளை […]

Categories

Tech |