பிக்பாஸ் பிரபலம் முகேன் அவர்களின் பாடல் வரிகளை அடக்கியது இந்த செய்தி தொகுப்பு. சமீபகாலமாக தமிழகத்தில் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களை காட்டிலும் அதிக ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலம் முகேன் என்றால் அது மிகையாகாது ஏன் என்று கூற வேண்டுமென்றால் முகேன் பிக்பாஸ் போட்டியில் போட்டியிட்ட மற்ற பிரபலங்களைப் போல் அல்லாமல் ஒரு தனித்துவம் மிக்கவர். குறிப்பாக அவர் தனக்குள் உள்ள பாடல் திறமைகளை வெளிக்காட்டி அதிக ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். அதிலும் சத்தியமா […]
