வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழர்களின் பண்பாட்டின் படி வாரம் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிப்பது என்பது தமிழர்களாகிய நமது வழக்கம். ஆனால் அதற்கு பின்பு ஒரு மிகப்பெரிய அறிவியல் நன்மையே இருக்கிறது. அதன்படி, வாரம் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிப்பதால் உடல் சூடு, உடல் சோர்வு, தலைவலி, தசைவலி உள்ளிட்டவை நீங்கி நிவாரணம் அளிக்கிறது. மேலும் எண்ணை தேய்த்து சூரிய ஒளியில் நிற்பதன் மூலம் […]
