சோம்பை இப்படி பயன்படுத்தி அதில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு முடித்த பின் சிறிது சோம்பு தருவார்கள் இது எதற்கு என்றால் வாய் துர்நாற்றம் மற்றும் செரிமானத்தை சரிசெய்யும். சோம்பு தானே என்று நினைப்போம் ஆனால் இதோட மருத்துவ குணங்களை பார்த்தால் உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு நாள் இதை சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று பயன்படுத்த நினைக்க தோன்றும். அழகிய உடல் வடிவம்: தாகமாய் இருக்கும்பொழுது சாதாரண தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு […]
