காலையில் நாம் அனைவரும் எழுந்ததும் பருகுவதற்காக அருமையான டிப்ஸ்: காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடித்தால்தான் பெரும்பாலானவர்களுக்கு பொழுது விடிந்த மாதிரி இருக்கும். ஆனால் இது ஆரோக்கியமான பழக்கம்தானா என்ற கேள்வியும் அவர்கள் மனதுக்குள் ஒதுங்கிக் கிடக்கும். உண்மையில், நம் உடல் ஒருநாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. எனவே காலையில் நாம் முதன்முதலில் பருகுவது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் […]
