Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்தியன் 2’ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா..!!

இயக்குநர் ஷங்கர், பைட் மாஸ்டர் பீட்டர் ஹெயின், நடிகர் விவேக் உள்ளிட்ட ‘இந்தியன் 2’ படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் நடிகர் பாபி சிம்ஹா. சென்னை: பரபரப்பான ஷுட்டிங்குக்கு இடையில் நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர் ‘இந்தியன் 2’ படக்குழுவினர்.லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

`”வல்லவனுக்கும் வல்லவன்” 4 வேடத்தில் அசத்தும் பிரபல நடிகர்..!!

பாபிசிம்ஹா “வல்லவனுக்கும் வல்லவன்”என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜிகணேசன் ‘நவராத்திரி’ என்ற படத்தில் 9 வேடங்களிலும், உலக நாயகன் கமல்ஹாசன் `தசாவதாரம்’ படத்தில் 10 வேடங்களிலும்  நடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்களைப் போலவே  பிரபல நடிகர்கள் 2 , 3 வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் பாபிசிம்ஹா,”வல்லவனுக்கும் வல்லவன்” என்ற படத்தில் 4 வேடங்களில் நடித்து இருக்கிறார். இவருடன்  ஷிவதா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ், சங்கிலிமுருகன், அப்புக்குட்டி ஆகியோர்  நடித்துள்ளனர்.  விஜய் தேசிங் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோபி நயினாருடன் இணையும் பாபி சிம்ஹா..!!!

கோபி நயினார் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கயிருக்கிறார். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில்வெளிவந்த படம் அறம். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்னதாக ஒரு படம் இயக்கவுள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக பாபி சிம்ஹா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை விரைவில் துவங்க போவதாக கோபி நயினார் அறிவித்துள்ளார். இது ஒரு ஆக்‌ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த படம் பற்றிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் கொடுத்த புகார் ” சொன்னபடி நடக்கவில்லை ” அக்னி தேவி படத்திற்கு தடை…..!!

நாளை வெளியாக உள்ள நிலையில் “அக்னி தேவி” திரைப்படத்திற்கு கோவை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இயக்குனர் ஜான்பால்ராஜ் கோவையை சேர்ந்தவர். இவர்  இயக்கத்தில் பாபி சிம்ஹா  நடித்துள்ள படத்தின் பெயர்  அக்னி தேவ். இந்தப் படத்தை இயக்குனர் முதலில் தன்னிடம் சொன்ன  கதையின் படி எடுக்காமல் வேறு விதமான  கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான்  அதில் தொடர்ந்து நடிக்கமுடியாது என்று கூறி கோவை நீதிமன்றத்தில் பாபி சிம்ஹா வழக்கு தொடர்ந்தார். பாபி சிம்ஹா அளித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அதனை மீறி அக்னி […]

Categories

Tech |