Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

55 லட்ச ரூபாய் மதிப்பு…. நடுக்கடலில் கவிழ்ந்த படகு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய 2௦ பேர்…!!

விசைப்படகு கடலில் மூழ்கிய விபத்தில் 20 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இணையம்புத்தன்துறை கிராமத்தில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான அனிட் மரியா என்ற விசைப்படகில் சார்லஸ் உள்பட 20 பேர் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றுள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூடேஷ்வரம் துறைமுக பகுதியில் இருந்து சுமார் 30 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகின் அடிப்புறத்தில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே புகுந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இறங்கும் போது தள்ளு முள்ளு… திடீரென கவிழ்ந்த படகு… தகராறால் வந்த விளைவு… பறிபோன உயிர்கள்…!!

திடீரென நடந்த தகராறு காரணமாக சுற்றுலா பயணிகளின் படகு கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் உள்ள ஏரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். இந்நிலையில் படகு சவாரி செய்வதற்காக வந்த சுற்றுலா பயணிகள் படகில் இருந்து இறங்கும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் 15 பேர் காயமடைந்த நிலையில், படகிலிருந்து சுற்றுலா பயணிகள் அவசரமாக படகை விட்டு வெளியே […]

Categories

Tech |