Categories
உலக செய்திகள்

2 படகுகள் நேருக்கு நேர் மோதல்…. 26 பேர் பலி…. வங்கதேசத்தில் பரபரப்பு….!!

இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 26 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தில் ஓடுகின்ற பத்மா நதியில் பங்களா பஜார் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் மணல் ஏற்றி மற்றொரு படகு சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு படகுகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் 5 பேர் […]

Categories
உலக செய்திகள்

கடலில் மூழ்கிய படகு…! 43பேர் பரிதாப பலி… லிபியா நாட்டில் பேரதிர்ச்சி …!!

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 43 அகதிகள் பலியான சம்பவம் லிபியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியின் மேற்கு கடற்கரையில் ஷவையா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து அதிக எண்ணிக்கையிலான அகதிகள் ஒரு படகில் ஏறிச் சென்றுள்ளனர். படகு நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று என்ஜின் பழுதாகியதால் நிலைதடுமாறிய படகு கவிழ்ந்தது. இதில் பயணித்த அகதிகள் கடலில் விழுந்தனர். எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தால் 43 அகதிகள் தண்ணீருக்குள் முழ்கி பரிதாபமாக […]

Categories

Tech |