ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவரும் பிரபலங்கள் பலர் கார் வாங்கிய புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அதன் படி தாடி பாலாஜி, ஷிவானி, தொகுப்பாளினி ஜாக்குலின், மணிமேகலை, kpy சரத் ஆகியோர் அவர்களுடைய புதிய கார் உடன் நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். குறிப்பாக, அதில் தாடி பாலாஜி, ஷிவானி மற்றும் மணிமேகலை 3 பேரும் BMW கார் வாங்கி இருந்தார்கள்.ஆனால் ஜாக்குலின் சாதாரண கார் […]
