பாகிஸ்தானில் சாலையோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் மீது இருந்த குண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு பலூசிஸ்தான் பகுதியில் உள்ள குவெட்டா நகரில் கிழக்கு பைபாஸ் சாலையில் மருந்து கடை ஒன்று இயங்கி வருகின்றது. சம்பவத்தன்று இந்த கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட வெடிகுண்டு நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களை தாக்க வேண்டுமென்று வெடிக்கச் செய்த இந்த குண்டு வெடிப்பால் 25 […]
