ப்ளாக் கரன்ட் பழத்தில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் உள்ளதால் வீட்டிலேயே செய்யக்கூடிய டெசர்ட் ரெசிபிகளில் இதனை சேர்த்து சாப்பிட்டு இதன் சுவைக்கு அடிமையாகி கொள்வீர்கள். இனிப்பு எப்படி புடிக்குமோ அதே போல புளிப்பும் சிலருக்கு பிடிவுக்கும். இனிப்புமிக்க சுவையுடைய பழங்களுள் பெர்ரீஸுடன் ப்ளாக் கரன்டும் ஒன்று. ஏராளமான மருத்துவ குணம் கொண்ட இந்த ப்ளாக் கரன்ட்டை பலவகை ரெசர்ட் ரெசிபிகளில் சேர்க்கின்றனர். இதில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் வைட்டமின் […]
