கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்திற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது.இந்த கூட்டணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 17 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசின் பலம் 99 ஆக குறைந்து விட்டது.இதனால் 106 எம்எல்ஏக்களை வைத்திருந்த பாரதிய ஜனதா […]
