பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அய்யாநல்லூர் கிராமத்தில் ருக்கு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மதன் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மதன் தனது பிறந்த நாளையொட்டி சூளமேனி கிராமத்தில் உள்ள பெரியப்பா கட்டையன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் செங்கரை பகுதியில் […]
