Categories
தேசிய செய்திகள்

“கொரோனா விழிப்புணர்வு” ரூ1க்கு சிக்கன் பிரியாணி…… சென்னையில் அசத்தல் OFFER….!!

கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேவையற்ற வதந்திகளை தவிர்க்கவும் சென்னையில் கடை உரிமையாளர் ஒருவர் ரூ1 க்கு சிக்கன் பிரியாணியை விற்பனை செய்தார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பிராய்லர் கோழி மூலமாக வருவதாக சில வதந்திகள் பரவி வந்தன. இதனைக் கேட்ட மக்கள் பிராய்லர் கோழி வாங்குவதை முற்றிலுமாக தவிர்த்து வரும் சூழ்நிலையில், அதன் விலை சரமாரியாக குறைந்தது. இது பிராய்லர் கோழி விற்பனையாளர்களிடம் மட்டும் நஷ்டத்தை ஏற்படுத்தாமல் அந்தக் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாஜக பேரணி….. பிரியாணிக்கு ஆபத்து….. காப்பாத்துங்க…. காவல் நிலையத்தில் இளைஞர்கள் மனு….!!

திருப்பூரில் இன்று பாஜகவினர் பேரணி நடத்த உள்ளதை முன்னிட்டு பிரியாணிக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரியாணி சங்கத்தினர் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூரில் இன்று குடியுரிமை சட்ட மசோதாவிற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அதற்கான அனுமதியும் காவல்நிலையத்தில் வாங்கிவிட்டனர். இந்நிலையில் பெரிய கடை வீதி வழியாக அவர்கள் செல்லும் பொழுது ஏராளமான பிரியாணி கடைகள் இருப்பதால் பிரியாணி சங்கத்தினர் பாஜக உறுப்பினர்களிடமிருந்து பிரியாணியையும், பிரியாணி அண்டாவையும் பாதுகாக்கவேண்டும் […]

Categories
பல்சுவை

“FOOD DAY SPECIAL” 5 பைசாக்கு பிரியாணி….. கடை திறப்பதற்கு முன்பே திரண்ட கூட்டம்….!!

உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்பட்டது. திண்டுக்கல்லில்  5 பைசா நாணயம் கொண்டு வரும் முதல் 100 பேருக்கு பிரியாணி வழங்கப்படும் என பிரியாணி உணவகம் விளம்பரம் செய்திருந்தது. இதையடுத்து பிரியாணியை வாங்குவதற்கு 500க்கும் மேற்பட்டோர் கடை திறப்பதற்கு முன்பாகவே திரண்டனர்.  எல்லோரும் வீட்டிலிருந்த பழைய ஐந்து பைசா நாணயத்தை தேடிப் பிடித்து எடுத்து வந்து உணவகத்தில் கொடுத்து பிரியாணி வாங்கி சென்றனர். பழைய […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனம் மயக்கும் காளான் பிரியாணி செய்வது எப்படி ..!!!

மணமணக்கும் காளான் பிரியாணி செய்முறையை பற்றி காண்போம் . தேவையான பொருட்கள்: காளான் – 1/2 கிலோ பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது) புதினா – 1/4 கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது) எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் நெய் – 3 […]

Categories

Tech |