கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாள் முதல் மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் மற்ற நாடுகளுடன் உள்ள போக்குவரத்தை நிறுத்தி பிரதமர் மோடி அறிவித்தார். விமான போக்குவரத்துக்கு, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் மூலம் வெளி நாடுகளில் இருந்து மற்றவர்கள் இந்தியாவிற்கும் நுழைய முடியாத நிலை உண்டானது. அதனை தொடர்ந்து மாநிலங்ககுக்கு இடையான போக்குவரத்தும் […]
