மோட்டார் சைக்கிள் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அதிகொண்டனஅள்ளி கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி இவரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]
